SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து: 10 வீடுகள் சேதம்

2021-09-21@ 09:11:10

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் இடைச்சிவிளை அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் கார் முற்றிலும் எரிதிந்த்து சாம்பலானது. மேலும் அருகே இருந்த 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. குமரன்விளையில் நடந்த வெடிவிபத்து குறித்து தட்டார்மடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

  • plane-crashe-13

    அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!: ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீக்கிரை..2 பேர் பலி..!!

  • wine-12

    இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலை கண்டெடுப்பு..!!

  • Tiruppp1

    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்!!

  • andhratirupp

    திருமலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்