SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நியூசிலாந்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது இங்கிலாந்து

2021-09-21@ 07:58:23

லண்டன்: நியூசிலாந்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை  இங்கிலாந்து அணியும் ரத்து செய்துள்ளது. கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளீர் அணிகள்  பாக்கிஸ்தான் செல்ல இருந்தன. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து அணிகள் தங்களது பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்துள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

  • cryingroom-19

    இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்