மநீம கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு: கமல்ஹாசன் தகவல்
2021-09-20@ 00:26:03

சென்னை: 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6, 9 தேதிகளில் நடத்தப்படுகிறது. காலியாக இருக்கும் பதவிகளுக்கு அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 22ம் தேதி கடைசி நாள். இத்தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி், அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கமல்ஹாசன் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்கி, மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய முனைப்புடன் செயல்படும் மக்கள் நீதி மய்யத்துக்கு, ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக ‘டார்ச்லைட்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
காதலனை மாற்றிக்கொண்டே இருக்கும் வெளிநாட்டு பெண்ணை போன்றவர் நிதிஷ்: பாஜக தேசிய தலைவர் சர்ச்சை பேச்சு
பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி மம்தாவுடன் திடீர் சந்திப்பு
எனக்கு பொறுப்பு கொடுப்பதில்லை; நான் அமைதியாக இருக்க வேண்டுமாம்!: தெலங்கானா பாஜக மீது நடிகை அதிருப்தி
ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி விடியவிடிய ஆலோசனை: இரு தரப்பினர் திடீர் மோதலால் பரபரப்பு
இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை இழந்தார் எடப்பாடி: லெட்டர்பேடில் இருந்தும் நீக்கினார்
அனைத்து கசப்புகளையும் மனதில் வைக்க வேண்டாம் எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் திடீர் அழைப்பு: சென்னை வீட்டில் பரபரப்பு பேட்டி
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...