SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அந்தியூர் அருகே பர்கூரில் அரசால் தடை செய்யப்பட்ட 800 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

2021-09-19@ 10:42:18

ஈரோடு: அந்தியூர் அருகே பர்கூரில் அரசால் தடை செய்யப்பட்ட 800 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்காவை கைப்பற்றி பர்கூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குட்கா கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுனர் மோகித், செல்வராஜ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

  • plane-crashe-13

    அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!: ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீக்கிரை..2 பேர் பலி..!!

  • wine-12

    இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலை கண்டெடுப்பு..!!

  • Tiruppp1

    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்!!

  • andhratirupp

    திருமலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்