SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் 1,653 பேருக்கு கொரோனா

2021-09-19@ 02:07:26

சென்னை: தமிழக  மக்கள்  நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று, 1,653 பேருக்கு  பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 26,43,683 ஆக உயர்ந்துள்ளது. எனினும், 16,893 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும்  1,581 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு 22 பேர் நேற்று உயிரிழந்தனர். சென்னையில் நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை. இதுவரை 35,310 பேர் இறந்துள்ளனர். மேலும் சென்னையில்  நேற்று புதிதாக 204 பேர், கோவை 201, செங்கல்பட்டு 101 பேர், ஈரோடு 139 ஆகிய 4 மாவட்டங்களில் நூற்றுக்கும்  மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்