SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊருணிக்குள் கார் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலி

2021-09-19@ 01:59:23

மதுரை: மதுரை, செல்லூர் பகுதியை சேர்ந்த அரவிந்த்(27), சித்திக்(27), கார் டிரைவர் வேல்பாண்டியன்(27), வீரபாண்டி(27), முத்துப்பாண்டி ஆகியோர் நேற்று காரில் அச்சம்பட்டி முல்லை பெரியாற்று கால்வாயில் குளிக்கச் சென்றனர். அங்கிருந்து திரும்பியபோது அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி கூம்பூர் குண்டூரணிக்குள் கார் திடீரென கவிழ்ந்தது. அவ்வழியாக வந்த சோழவந்தான் திமுக எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உதவியுடன் காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். அதற்குள் அரவிந்த், சித்திக் ஆகியோர் நீரில் மூழ்கி பலியாயினர். மற்ற 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்