உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியது
2021-09-19@ 00:36:49

டேராடூன்: இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்திரி ஆகிய 4 புனித தலங்களை வழிபடும் யாத்திரை ‘சார்தாம் யாத்திரை’ எனப்படுகிறது. இந்தாண்டுக்கான சார்தாம் யாத்திரை நேற்று தொடங்கியது. உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, முழு கொரோனா விதிமுறைகளுடன் யாத்திரை தொடங்கியது. முதல் நாளான நேற்று, அருகில் உள்ள கிராமவாசிகள் கோயில்களில் தரிசனம் செய்தனர். இந்த யாத்திரை நவம்பர் மாதம் வரை நடக்க உள்ளது. சார்தார் யாத்திரைக்கு 19,491 பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. தினந்தோறும் பத்ரிநாத் கோயிலுக்கு அதிகப்பட்சம் ஆயிரம் பக்தர்களும், கேதர்நாத்தில் 800, கங்கோத்ரியில் 600, யமுனோத்ரியில் 400 பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர்.
மேலும் செய்திகள்
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுடன் நடிகர் சரத்குமார் திடீர் சந்திப்பு
முதல் கணவர் மரணம், 2வது கணவருடன் வாழ பிடிக்கவில்லை; 70 வயது மாமனாரை கல்யாணம் செய்து கொண்ட 28 வயது பெண்
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயான் என மாற்றியது ஒன்றிய அரசு: காங்கிரஸ் கட்சி கண்டனம்
31ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்; கிழக்கு லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு?.. கூட்டத் தொடரில் குரல் எழுப்ப காங். முடிவு
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, குமட்டல்
55 பயணிகளை விட்டுவிட்டு சென்ற விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!