டெல்லியில் ராகுல் காந்தியுடன் ஜே.என்.யூ மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் சந்திப்பு
2021-09-16@ 12:32:55

டெல்லி: டெல்லியில் ராகுல் காந்தியுடன் ஜே.என்.யூ மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் சந்தித்துள்ளார். ராகுல் காந்தியை சந்தித்து பேசி உள்ளதால் கன்னையா குமார் விரைவில் காங்கிரசில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரஸ் தலைமையுடன் தொடர்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் வட்கம் தொகுதியில் தங்கள் கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் மேவானிக்கு காங்கிரஸ் உதவியது.
Tags:
கன்னையா குமார்மேலும் செய்திகள்
ஹேமந்த் சோரனுக்கு எதிரான பொதுநல மனுக்கள் விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
தமிழகத்தில் கோடைகால விடுமுறைக்கு பிறகு 1முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி நாளை அறிவிப்பு வெளியாகும்: அன்பில் மகேஷ்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில இடத்தில் கொரோனா பரவுகிறது; மருத்துவத்துறை செயலாளர் பேட்டி
இலங்கையில் அத்தியாவசிய பணி அல்லாத வேளைகளில் இருப்போர் வீட்டில் இருந்து பணியாற்ற அந்நாட்டு அரசு உத்தரவு
டெல்லியில் 150 புதிய மின்சார பேருந்துகள் அறிமுகம்: 3 நாட்கள் பொதுமக்கள் இலவச பயணம்
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்
திருச்சி மாணவி ஈவ் டீசிங் விவகாரத்தில் 18 பேர் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய ஆட்சியர் பரிந்துரை
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கொடைக்கானலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோடை விழா: அமைச்சர் ஐ. பெரியசாமி தொடங்கி வைத்தார்
ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி ஆலோசனை
பாதுகாப்பு அளிக்க கோரி சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்..!!
மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் உள்ளதாக தகவல்
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கியது
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை