SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: ஒரே நாளில் 378 வேட்புமனு தாக்கல்

2021-09-16@ 02:12:48

சென்னை: தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு  ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 வரும் அக்டோபர் 6, 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக போட்டியிடும் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நேற்று பெறப்பட்ட வேட்புமனு தாக்கல் விவரங்களை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: ஊரக உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் 2021-க்கு 9 மாவட்டங்களில் நேற்று மட்டும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 351, கிராம ஊராட்சி தலைவர் 25, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 2 என மொத்தம் 378 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்