SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முரசொலி செல்வம் எழுதிய ' முரசொலி சில நினைவலைகள் ' என்ற நூலை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

2021-09-15@ 17:43:22

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வம் எழுதிய ' முரசொலி சில நினைவலைகள் ' என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், முரசொலி சில நினைவலைகள் ' என்ற நூலை முதல்வர் வெளியிட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து, திமுக முப்பெரும் விழாவில் சிறப்பாக பணியாற்றிய திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்