SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2021-09-15@ 00:20:53

* 2017ம் ஆண்டுக்கு முன்பு உ.பி. ஆட்சியை கொள்ளை கும்பல் நடத்தி வந்தது. தற்போது, நிலைமை மாறிவிட்டது. - பிரதமர் நரேந்திர மோடி.

* தமிழக சட்டமன்றத்தில் நீட் மசோதா தாக்கல் செய்தது, இந்தியாவிற்கே வழிகாட்டும் துணிச்சலான முடிவு. - விசிக தலைவர் திருமாவளவன்.

* மாணவர்களின் உயர்வுக்கு வழிவகுக்க வேண்டிய கல்வி, மாணவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கக்கூடாது. - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.

* தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர, அது வீழ்ச்சி அல்ல. அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களில் தேமுதிக பலத்தை நிச்சயமாக நிரூபிப்போம். - தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cycle_sephiee1

    முட்டுக்காடு டூ மாமல்லபுரம்.. முதல்வர் ஸ்டாலின் உற்சாக சைக்கிள் பயணம்.. மக்களோடு டீ குடித்து அசத்தல்; செல்பி எடுத்து மகிழ்ந்தார்!!

  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்