SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு இயக்கமாகவே மாறிவிட்டது: மருத்துவத்துறை செயலாளர் பேட்டி

2021-09-12@ 18:17:44

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு இயக்கமாகவே மாறிவிட்டது என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். வழக்கத்தை விட இரு மடங்கு, 3 மடங்கு மக்கள் இன்று தடுப்பூசி போட முன்வந்துள்ளனர். தொடர் விழிப்புணர்வு மூலம் இன்று இதுவரை 23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளோம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • oil-spill-peru-20

    பெரு நாட்டில் எண்ணெய் கசிவு காரணமாக கடல் பகுதி பாதிப்பு!: தங்க நிறத்தில் ஜொலித்த கடற்கரை கறுப்பு நிறத்தில் காட்சி..!!

  • af-earthquake-19

    ஆப்கனுக்கு மற்றொரு அடி! அடுத்தடுத்து நிகழ்ந்த மிக மோசமான நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி, பலர் படுகாயம்..!!

  • Thaipoosam

    ஶ்ரீ பத்துமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கோலாகலம்

  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்