ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காப்பாற்றும் சிறுவனின் படிப்பு செலவை ஏற்ற சந்திரபாபுவின் மகன்
2021-09-05@ 01:05:52

திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சந்திரகிரி மண்டலம், கங்குடுபல்லே கிராமத்தை சேர்ந்த பாப்பிரெட்டி, ரேவதி. பார்வையற்ற தம்பதியான இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகனான கோபால்(8) பள்ளிக்கு சென்றபடி தனது பார்வை இழந்த பெற்றோர்கள், 2 சகோதரர்களை காப்பாற்ற பேட்டரி ஆட்டோவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட சிறுதானியங்களை விற்பனை செய்து வருகிறான். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த தெலுங்கு தேச கட்சி பொதுச் செயலாளரும், சந்திரபாபுவின் மகனுமான நாராலோகேஷ், கோபாலின் தந்தை பாப்பிரெட்டியிடம் போன் செய்து பேசினார். அப்போது, ‘‘தற்போது ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்குகிறேன். உங்கள் பிள்ளைகள் படிப்பு செலவு, ஆட்டோ வாங்க பெற்ற கடன் தொகை ரூ.2 லட்சம் கடன் அடைக்கப்படும். பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள்’’ என்றார்.
Tags:
Auto the boy to save to bear the cost of the study the son of Chandrababu ஆட்டோ காப்பாற்றும் சிறுவன் படிப்பு செலவை ஏற்ற சந்திரபாபுவின் மகன்மேலும் செய்திகள்
பல்கலை. வேந்தர் ஆளுநர்தான் மாநில அரசுகள் பின்பற்றணும்: ஒன்றிய கல்வி அமைச்சர் பேட்டி
பினராயிக்கு எதிராக புகார் கூறியதால் சொப்னாவுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
ஆந்திராவில் சிலை திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் போராட்டம்: பாதுகாப்பு விதிமீறல் என குற்றச்சாட்டு
அக்னிபாதை திட்டத்திற்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணை
ஓட்டல் உணவுகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க கூடாது
இமாச்சல் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!