கொடைக்கானலில் தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட இடங்கள் திறப்பு
2021-09-02@ 12:19:23

* சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி
கொடைக்கானல் : கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன் பாரஸ்ட் திறக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், ெகாடைக்கானலை பொறுத்தவரை கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பார்க் உள்ளிட்ட 3 பூங்காக்கள், ஏரியில் படகு சவாரி செல்ல மட்டுமே சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
நேற்று முதல் கொடைக்கானல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், ஏரி ஆகியவை திறக்கப்பட்டன. பல மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட இத்தலங்களை நேற்று சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.
மேலும் செய்திகள்
விக்கிரமங்கலத்தில் பாதுகாப்பற்ற நிலையில் முட்புதர்கள் மண்டி கிடக்கும் நியாய விலை கடை-சீரமைக்க கோரிக்கை
விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பு செய்தால் கூடுதல் மகசூல் பெறலாம்-பரிசோதனை அதிகாரி அறிவுறுத்தல்
திருச்சுழி பெரிய கண்மாயை ஆக்கிரமித்த கருவேலம் மரங்கள் விவசாயத்திற்கு போடுது முட்டுக்கட்டை-தூர்வார விவசாயிகள் கோரிக்கை
சிவகாசி பகுதிகளில் பயன்பாட்டில் பாலிதீன்: தடை இருந்தும் தாராளம்-உணவுத்துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?
மேட்டுமகாதானபுரத்தில் லாரியில் இருந்து சாலையில் சிதறும் கலவை மணலால் டூவீலர்கள் சறுக்கி விபத்து அபாயம்
நெகமத்தில் குதிரை பந்தயம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்