SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம்..!!

2021-08-30@ 14:11:31

புதுவை: கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்துமாறு புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி கொண்டு வந்த தீர்மானம் புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்