அரியானா மாநிலத்தில் சூரஜ்பூர் கர்ணால்- பஸ்தாரா சுங்கச் சாவடியில் விவசாயிகள் முற்றுகை: போலீசார் தடியடி
2021-08-28@ 17:23:00

அரியானா: அரியானா மாநிலத்தில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்கா-ஜிராக்பூர் நெடுஞ்சாலையில் சூரஜ்பூர் கர்ணால்- பஸ்தாரா சுங்கச் சாவடியில் விவசாயிகள் முற்றுகையிட்டனர். போலீசார் தடியடி நடத்தியதால் ஏராளமான விவசாயிகள் பலத்த காயமடைந்தனர். போலீஸ் தடியடியில் படுகாயமற்ற விவாசாயிகள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்ளாட்சி தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Tags:
Haryana Surajpur Karnal- Bastara customs post farmers besieged police beaten அரியானா சூரஜ்பூர் கர்ணால்- பஸ்தாரா சுங்கச் சாவடி விவசாயிகள் முற்றுகை போலீசார் தடியடிமேலும் செய்திகள்
மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டும் அண்ணாமலை பேட்டி
தலையில் ஏற்பட்ட காயமே வாணி ஜெயராம் உயிரிழப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தகவல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து
மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னை சாலிகிராமத்தில் உள்ள இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் வீட்டிற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
அதிமுக வேட்பாளரை தேர்தெடுப்பது தொடர்பாக பன்னீர் தரப்புக்கு பழனிச்சாமி தரப்பு படிவம் அனுப்பினார்..
இயக்குநர் டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது: 500 காளைகள் பங்கேற்பு
ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது
பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார்
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலுக்கு செல்ல இன்றும், நாளையும் பக்தர்களுக்கு அனுமதி
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தைப்பூச திருவிழா தேரோட்டம் தொடங்கியது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!