அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் படத்திறப்பு: இபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு
2021-08-19@ 00:07:11

சென்னை: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கடந்த 5ம் தேதி உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். அவருடைய உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இந்நிலையில், மதுசூதனனின் படத் திறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கலந்துகொண்டு மதுசூதனன் படத்தை திறந்து வைத்தனர். பின்னர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:
AIADMK leader Madhusudhanan film opening EPS OBS அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் படத்திறப்பு இபிஎஸ் ஓபிஎஸ்மேலும் செய்திகள்
தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது: வி.கே.சசிகலா பேச்சு
பாஜக தலைமையகத்தை முற்றுகையிடுவோம்: சிவசேனா எச்சரிக்கை
வருகிற 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச் செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்வு செய்ய தீர்மானம்; எடப்பாடி முயற்சியை, சட்டப்பூர்வமாக முறியடிக்க பன்னீர்செல்வம் திட்டம்
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ஓ பன்னீர் செல்வம் மனு... நேற்று மாலை தான் தனக்கு அழைப்பிதழ் வந்ததாக சாடல்!!
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகிறார் எடப்பாடி பழனிசாமி : ஜெயலலிதாவுக்கு நிகராக பழனிசாமிக்கு அதிகாரம் வழங்க திட்டம்!!
பெரியார், அண்ணா, கலைஞர் போட்ட விதைதான் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்க காரணம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேச்சு
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!