SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புழல் சிறை மற்றும் பாளையங்கோட்டை சிறையில் காலையில் போலீஸ் திடீர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு

2021-08-06@ 07:57:25

சென்னை: புழல் சிறை மற்றும் பாளையங்கோட்டை சிறையில் காலையில் போலீஸ் திடீர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புழல் மத்திய சிறையில் மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையில் 100 போலீஸ் சோதனை நடத்துகின்றனர். சிறைக்குள் கைதிகள் செல்போன், கஞ்சா, ஆயுதங்கள் வைத்துள்ளாரா என்று ஆய்வு நடத்துகின்றனர். பாளையங்கோட்டை சிறையில் உதவி ஆணையர்கள் விஜயகுமார், சேகர் தலைமையில் 45 போலீசார் சோதனை நடத்துகின்றனர். தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் வைத்துள்ளனரா என்று சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்