SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெகாசஸ் விவகாரம்: டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

2021-08-03@ 10:22:45

டெல்லி: டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டி நாடாளுமன்றம் நடத்துவது குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்