SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு அதிகாரியின் காரில் கஞ்சா கடத்தி விற்பனை: பெண் உட்பட 2 பேர் கைது

2021-08-02@ 00:31:26

அண்ணாநகர்: சூளைமேடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கொரட்டூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் வீட்டில் போலீசார், நேற்று அதிகாலை சோதனையிட்டனர். அங்கு, 15 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்து, பிரகாஷின் மனைவி வாணியை (34), கைது செய்தனர். விசாரணையில், பெசன்ட்நகரில் வசிக்கும் வருமான வரித்துறை அதிகாரிக்கு பிரகாஷ் கார் ஓட்டி வருவதும், அவர், விடுமுறையில் வெளியூர் சென்றுள்ளதால், அரசு அவருக்கு அளித்துள்ள  காரை, பிரகாஷ் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தி வந்தது தெரிந்தது. அவருக்கு முருகன் (25) என்பவர் துணையாக இருந்து வந்ததும் தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். தலைமறைவான பிரகாஷை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

  • cryingroom-19

    இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்