5% சேதாரம் சலுகையுடன் ஜோயாலுக்காஸின் ஆடி செயின் திருவிழா
2021-08-01@ 00:46:38

சென்னை: ஜோயாலுக்காஸ் நிறுவனம் ஆடி செயின் திருவிழாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயின் திருவிழா தமிழ்நாட்டின் அனைத்து ஜோயாலுக்காஸ் ஷோரூமிலும் நடைபெறுகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான தங்க செயின்களுக்கும் வெறும் 5% சேதாரம் மட்டுமே. செய்கூலி இல்லை. இந்த செயின் திருவிழாவில் டெம்பிள் டிசைன்கள், வேதா கலெக்ஷன்கள், பாரம்பரியத்தை பறைசாற்றும் ரத்னா கலக்ஷன்கள், துருக்கியின் ஜெனினா. எத்னோ - மார்டன் டிசைன்களான அபூர்வா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு கலெக்ஷன்கள் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து, ஜோயாலுக்காஸின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், ‘தற்போதுள்ள விழா காலத்திற்கு ஏற்ப, தங்கத்தின் விலை நிலவரத்திற்கு ஏற்ப அமைந்த அற்புதமான சலுகை. டெய்லி வியர் முதல் ஸ்பெஷல் நிகழ்வுகள் வரை அனைத்திற்கும் ஏற்ற விதவிதமான செயின்களின் டிசைன்களை தேர்வு செய்து இந்த ஆடி செயின் திருவிழாவில் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறோம்’ என்றார்.
Tags:
5% Damage Offer Joalukasin Audi Chain Festival 5% சேதாரம் சலுகை ஜோயாலுக்காஸின் ஆடி செயின் திருவிழாமேலும் செய்திகள்
சென்னையில் தனியார் வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை கைது செய்யும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு
பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி காலமானார்
ஓங்கூர் பாலம் சீரமைப்பு பணி, தொடர் விடுமுறை சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உட்பட 5 அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்
தாம்பரத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு
தமிழகத்தில் நடந்த லோக் அதாலத்தில் 78 ஆயிரம் வழக்குகளில் தீர்வு: ரூ.440 கோடி பைசல்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!