SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு பள்ளியில் தரமற்ற தரைத்தள பணிகள் நடப்பதாக புகார்

2021-07-30@ 12:38:54

கூடலூர் : கூடலூர் ஒவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரூற்றுபாறை அரசு உயர்நிலைப்பள்ளியின் வெளிப்புற தரைத்தள கான்கிரீட் பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்படுவதாக பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இப்பள்ளியின் வெளிப்புற மணி தரைதளங்களை கான்கிரீட் தளங்களாக மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் தரமற்ற முறையில் பணிகளை மேற்கொள்வதாகவும், முதல் லேயர் கான்கிரீட்டிற்கு சிமெண்ட் கலவை இன்றி வெறும் கற்களை பதித்து மேல்லேயருக்கு மட்டுமே சிமென்ட் கலவையுடன் கூடிய கான்கிரீட் போடுவதாகவும், ஒப்பந்தப்படி அடித்தளத்திலிருந்து சிமெண்ட் கலவையுடன் கூடிய கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cycle_sephiee1

    முட்டுக்காடு டூ மாமல்லபுரம்.. முதல்வர் ஸ்டாலின் உற்சாக சைக்கிள் பயணம்.. மக்களோடு டீ குடித்து அசத்தல்; செல்பி எடுத்து மகிழ்ந்தார்!!

  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்