SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒன்றிய அரசு அறிவித்திருக்கும் 27% இடஒதுக்கீடு, சமூகநீதிக்கு கிட்டிருக்கும் வெற்றியின் முதல் கனி!: வைரமுத்து ட்வீட்..!!

2021-07-30@ 12:06:51

சென்னை: ஒன்றிய அரசு அறிவித்திருக்கும் 27% இடஒதுக்கீடு, சமூகநீதிக்கு கிட்டிருக்கும் வெற்றியின் முதல் கனி என வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், இந்த வேள்வியில் தங்கள் சதைகளை அரிந்து எறிந்தோரின் எலும்புக் கூடுகளெல்லாம் எழுந்து நின்று கூத்தாடும். முன்னோடிகளுக்கெல்லாம் வீறார்ந்த வீர வணக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cycle_sephiee1

    முட்டுக்காடு டூ மாமல்லபுரம்.. முதல்வர் ஸ்டாலின் உற்சாக சைக்கிள் பயணம்.. மக்களோடு டீ குடித்து அசத்தல்; செல்பி எடுத்து மகிழ்ந்தார்!!

  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்