SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு..!!

2021-07-30@ 10:34:04

சென்னை: சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. இன்று பிற்பகல் 2 மணிக்கு தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ. வெளியிடுகிறது. தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in  என்ற இணையதள முகவரியில் அறியலாம். கொரோனா பரவல் காரணமாக இவ்வாண்டு சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ தேர்வுகள் நடைபெறவில்லை. 10, 11ம் வகுப்புகளின் மதிப்பெண்களை கணக்கிட்டு மாணவர்களுக்கு பிளஸ் டூ-வில் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்