SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி: மகளிர் பேட்மின்டன் குரூப் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி

2021-07-28@ 09:13:37

டோக்கியோ: ஒலிம்பிக்ஸ் மகளிர் பேட்மின்டன் குரூப் சுற்று போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். குரூப் 'ஜே' பிரிவில் முதலிடம் பிடித்த பி.வி.சிந்து கால் இறுதிக்கு முந்தை சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். 2-வது லீக் போட்டியில் 2-0 என்ற நேர் செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனையை பி.வி.சிந்து வீழ்த்தியுள்ளார்.

மற்றோரு போட்டியில் ஒலிம்பிக்ஸ் வில்வித்தை காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்திய வீரர் தருண்தீப் ராய் தோல்வி அடைந்துள்ளார். இந்திய வீரர் தருண்தீப் ராயை 6-5 என்ற கணக்கில் இஸ்ரேல் வீரர் இதாய் ஷேன்னி வீழ்த்தியுள்ளார். மேலும் இந்திய வீரர் தருண்தீப் ராய் முதல் சுற்றில் வெற்றி பெற்ற நிலையில் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் தோல்வி அடைந்துள்ளார்.

அதனையடுத்து ஹாக்கி போட்டியில் பிரிட்டன் அணியிடம் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்துள்ளது. மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • karnataka-schools-25

    20 மாதங்களுக்கு பின் கர்நாடகத்தில் தொடக்க பள்ளிகள் திறப்பு!: ஆர்வமுடன் பள்ளி செல்லும் மழலைகள்..!!

  • wheel-uae-25

    250 மீ. உயரம்...1,750 பேர் பயணிக்கலாம்!: உலகிலேயே மிகப்பெரிய ராட்டினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திறப்பு..!!

  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்