SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 273 புள்ளிகள் சரிவு

2021-07-27@ 16:05:20

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 273 புள்ளிகள் சரிந்து 52,579 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. டாக்டர் ரெட்டீஸ் பங்கு 10 சதவீதமும், ஆக்சிஸ் வங்கி பங்கு 3 சதவீதமும், சன்பார்மா பங்கு 2 சதவீதமும் விலை குறைந்து கைமாறின. கோட்டக் வங்கி பங்கு 2 சதவீதமும், எச்.டி.எஃப்.சி, ரிலையன்ஸ், ஏசியன் பெயின்ட் பங்குகள் 1 சதவீதத்துக்கு மேல் விலை குறைந்தன. டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்செர்வ் பங்குகள் 2 சதவீதத்துக்கு மேலும், எஸ்.பி.ஐ பங்கு 1.4சதவீதமும் விலை உயர்ந்து வர்த்தகமாகின.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

  • plane-crashe-13

    அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!: ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீக்கிரை..2 பேர் பலி..!!

  • wine-12

    இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலை கண்டெடுப்பு..!!

  • Tiruppp1

    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்!!

  • andhratirupp

    திருமலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்