SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடுத்த 4, 5 நாட்களில் கூடுதலாக தடுப்பூசி டோஸ் வரும் என எதிர்பார்க்கிறோம்: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

2021-07-26@ 17:35:12

சென்னை: அடுத்த 4, 5 நாட்களில் கூடுதலாக தடுப்பூசி டோஸ் வரும் என எதிர்பார்க்கிறோம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். தனியார் மருத்துவமனைகளில் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் இலவச தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார். 3-ம் அலை வராமல் இருக்க வேண்டுமேன்றால் அரசின் நடைமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என கூறினார். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்