SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி ஸ்டார்ட்சிட்டி பகுதியில் பழுதடைந்த பாதாளசாக்கடை குழாய்களை சீரமைக்கும் பணி தொடக்கம்

2021-07-26@ 10:29:12

திருச்சி: திருச்சி ஸ்டார்ட்சிட்டி பகுதியில் பழுதடைந்த பாதாளசாக்கடை குழாய்களை சீரமைக்கும் பணி தொடங்கியது. பழுதடைந்த குழாய்களை மறு சீரமைக்கும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். 11 இடங்களில் சீரமைப்பு பணி செய்தால், 65 இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெறும் என கூறினார். தாமதமின்றி சீரமைப்பு பணிகளை முடிக்க அறிவுறுத்தியுள்ளோம் என அமைச்சர் கூறினார். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்