SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2021-07-25@ 02:28:17

ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே  இந்தியாவுக்கு ஒளிமயமான தொடக்கம். வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுத்  தந்த மீராபாய் சானுவுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்.    :- முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு வருத்தமடைகிறேன். பொருளாதார முன்னேற்றத்துடன் ஒப்பிடும்போது, சுகாதாரம், கல்வித் துறைகளின் வளர்ச்சி மிககுறைவாகவே இருக்கிறது.    :-முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட விவசாயிகள், பொதுமக்கள் நலனுக்கான போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது அதிமுக ஆட்சியில் புனையப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்.   - மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுக்குள் கொண்டுவர வேலை செய்து வருகிறது. தமிழகத்துக்கு கூடுதலாகவே தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது.   :- பாஜ மாநில தலைவர் அண்ணாமலை

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்