உசிலம்பட்டியில் 9 கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவு
2021-07-22@ 15:17:28

மதுரை: உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான 9 கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டெண்டர் நடத்தப்படாமல் சட்டவிரோதமாக உரிமம், பெயர் மாற்றம் செய்த புகாரில் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 9 கடைகளின் உரிமம், பெயர் மாற்றம் தொடர்பாக மேல் நடவடிக்கைகளை தொடரவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கடையின் உரிமங்களுக்கான கால வரம்பு குறித்த விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்று உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது ஏலம் விட இயலவில்லை என ஊராட்சி மன்ற தலைவர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி ஊராட்சியில் டெண்டர் நடத்தப்படாமல் 9 கடைகளுக்கு சட்டவிரோதமாக உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை விரைவில் வழங்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்
தமிழ்நாட்டு மக்களுக்கு நேற்றைய தினம் சரித்திர நாள்; பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
சென்செக்ஸ் 632 புள்ளிகள் உயர்ந்து 54,885 புள்ளிகளில் வர்த்தகம்
மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் இருந்து கோவை சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னை திரும்பியது
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சுற்றித்திரியும் காட்டு யானையை பிடிக்கக் கோரி மக்கள் சாலை மறியல்
கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை
லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு..!!
ஜூன் 1-ம் தேதி முல்லைப் பெரியார் அணையில் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசுக்கு பொதுப்பணித்துறை பரிந்துரை
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கிராமங்களிலும் தடையற்ற இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் இறுதி புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னையில் கடந்த 7 நாட்களில் போதைப்பொருள் வைத்திருந்த 18 பேர் கைது: காவல்துறை
ஓராண்டில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு
கூடுவாஞ்சேரி அருகே ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அலுவலர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி