SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 41,383 பேர் பாதிப்பு, 507 பேர் உயிரிழப்பு, 38,652 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: மத்திய சுகாதாரத்துறை

2021-07-22@ 09:26:21

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.18 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.12 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:


* புதிதாக 41,383 பேர் பாதித்துள்ளனர்.


* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,12,57,720 ஆக உயர்ந்தது.


* புதிதாக 507 பேர் இறந்துள்ளனர்.


* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,18,987 ஆக உயர்ந்தது.


* தொற்றில் இருந்து ஒரே நாளில் 38,652 பேர் குணமடைந்துள்ளனர்.


* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,04,29,339 ஆக உயர்ந்துள்ளது.


* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,09,394 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


* இந்தியாவில் இதுவரை 41,78,51,151 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்