SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பச்சிளம் குழந்தை மெரினா கடலில் வீச்சு

2021-07-22@ 00:30:03

சென்னை: மெரினா கடற்கரையில் கடந்த 18ம் தேதி காலை பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மெரினா நீச்சல் குளம் பின்புறம் உள்ள கடற்கரையில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருந்தது. இதை பார்த்த நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து பெண் குழந்தை உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழுந்தை என்று தெரியவந்தது. உடனே குழந்தையின் உடலை பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-1000-rains

    சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

  • girlss_saydi

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

  • amesaann11

    அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

  • marina-sculptures22

    மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

  • 5starrrr

    5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்