SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேகதாது அணை கட்ட அனுமதி தரக்கூடாது: டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்திடம் தமிழக அனைத்து கட்சிக்குழு வலியுறுத்தல்

2021-07-16@ 13:26:22

டெல்லி: காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு அனுமதி தரக்கூடாது என்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்திடம் தமிழக அனைத்துக்கட்சி குழு வலியுறுத்தியுள்ளது. மேகதாது அணைக்காக பிரதமரை கர்நாடக முதல்வர் எடியூரப்பா மாலையில் சந்திக்கும் நிலையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை கஜேந்திரசிங் செகாவத்திடம் குழு வழங்கியது. மேகதாது அணையை கர்நாடகா கட்டினால் தமிழகத்தின் நீராதாரம் பாதிக்கப்படும் எனவும் குழு வலியுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்