SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2021-07-04@ 00:20:10

சில்லரை, மொத்த விற்பனை வர்த்தகர்களையும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கீழ் இணைத்திருப்பதன் மூலம் ஒன்றிய அரசு வரலாற்று சாதனை படைத்துள்ளது. :- பிரதமர் மோடி.
ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்தது தற்போது தெளிவாக தெரிகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  :- காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா.
கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நன்மையை கருத்தில் கொண்டு இரண்டு மாநிலத்தின் உறவு மேம்படும் வகையில் மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது.  :- கர்நாடக முதல்வர் எடியூரப்பா.
உத்தரகாண்டில் உள்ள பிரச்னைகளை மத்திய அரசு சரிசெய்யவில்லை. முதல்வர்களை மாற்றம் செய்து அரசியல் நிலையற்ற தன்மையை பாஜ ஏற்படுத்திவிட்டது.  :- காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரீஸ் ராவத்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்