SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொற்று பரவலிலும் பாதுகாப்பாக இருங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிரச்னைக்கு தீர்வு பிரெஞ்சு ஆயில் என்எச்* பிளஸ் ஆயில்

2021-06-26@ 00:58:29

இந்த உலக தொற்றுநோய் பரவல் நமது வாழ்வின் பல கட்டங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதுவரை, நம்மில் பெரும்பாலோர் பொதுமுடக்கம் வாழ்வின் பல பயன்களை கண்டறிந்துள்ளனர். பலர் பழமையான ஆயுர்வேதத்தின் ரகசியங்களை மீண்டும் கண்டு கொண்டுள்ளனர். பழமை ஞானம் ஆயுர்வேதத்தின் அடிப்படையில், பிரெஞ்சு ஆயில் என்எச்* பிளஸ் என்பது முற்றிலும் இயற்கையானது. நன்கு ஆராயப்பட்டு தனித்துவமாக உருவாக்கப்பட்டு,இரண்டு சதாப்தங்களுக்கு மேலாக அதன் மதிப்பை நிரூபித்துள்ளது.  தாத்தாவின் மூட்டு வலி முதல் இளம்வயதினரின் முகப்பரு வரை அனைத்தையும் தீர்க்கும் ஒரே பொருள் பிரெஞ்சு ஆயில் என்எச்* பிளஸ்.

அதை உங்கள் கூந்தல் தைலத்துடன் கலந்து நீங்களாகவே தேய்த்துக் கொள்ளுங்கள். ஹலோ, பிரகாசமாக ஜொலிக்கும் கூந்தல்! ஓ, பொடுகுக்கு குட்பை! பொதுமுடக்கம் சமையல் உங்களுக்கு சூடு வைத்து விட்டதா? அதன் மீது கொஞ்சம் பிரெஞ்சு ஆயில் என்எச்* பிளஸ் பூசுங்கள் மேலும் அது மறைந்து காணாமல் போகும், அதோடு கூட தழும்புகள், குதிங்கால் வெடிப்புகள், உதடு வெடிப்பு, சரும வெடிப்புகள் - இவை அனைத்தும் பிரெஞ்சு ஆயில் என்எச்* பிளஸ் மூலம் போக்க முடியும். மேலும் பெண்களுக்கான அந்த நாட்களில்... புள்ளி புள்ளியான பயங்கரப் பருக்கள் மற்றும் அடிவயிற்று வலி, பேட்களை பயன்படுத்துவதால் உண்டாகும் அரிப்பு இவற்றை பிரெஞ்சு ஆயில் பயன்படுத்தி தீர்த்து விடலாம்.

தடகள வீரரின் பாதம், கால் ஆணி, பூச்சி மற்றும் கொசுக்கடி, படுக்கைப்புண்கள் மற்றும் வெடிப்பு பிளவைகள், சுளுக்கு மற்றும் வலிகள், முடி சாயம் ஒவ்வாமைகள், வறண்ட சருமம், மற்றும் சவரத்துக்கு பிந்தைய எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்தும் உங்கள் முகக்கவசத்தோடு கூட ஆயுர்வேதத்தின் நன்மை நிறைந்த ஒரு இயற்கைப் பொருளை தேடுகிறீர்கள், என்றால் நீங்கள் தேடுவதுதான் இந்த பிரெஞ்சு ஆயில் என்எச்* பிளஸ்! தொடர்ந்து கை கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துவது உங்கள் கைகளுக்கு சுங்கம் வைக்கக்கூடும். எனவே அவற்றை மிருதுவாகவும் குழைவாகவும் வைத்துக்கொள்ள படுக்கைக்கு போகும் முன்பு பிரெஞ்சு ஆயில் என்எச்* பிளஸ் கொண்டு ஈரப்பதத்தை பராமரிக்க மறவாதீர். (உங்கள் மேல்தோல் மற்றும் நகங்களுக்கும் ஊட்டமளித்து கூடுதல் பயனளிக்கிறது.) விழிப்போடு இருங்கள், விலகி இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

 • cryingroom-19

  இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்