SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் புதிதாக 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

2021-06-25@ 18:12:38

டெல்லி: டெல்லியில் புதிதாக 115 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 115 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,33,590 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 198 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

  • cryingroom-19

    இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

  • baloon111

    பலூனை தட்டி விளையாடுபவர்களுக்கான உலகக் கோப்பை டோர்னமென்ட்: ஸ்பெயினில் வினோதம்!!

  • Turkeygirr1

    7 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி உலகின் உயரமான பெண்ணாகத் தேர்வு!!

  • farmer-rail-18

    லக்கிம்பூர் படுகொலைக்கு நீதிகேட்டு வடமாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்...ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்