SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூன்றாம் அலை முகம் காட்டாது… மு.க. ஸ்டாலின் அரசு தக்கவை செய்யும் – வைரமுத்து ட்வீட்!

2021-06-25@ 17:25:43

சென்னை : நாடெங்கிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை கண்டாலே தலை தெறிக்க ஓடிய மக்கள், இப்போது பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இன்று கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிமாநில கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடக்கி வைத்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் மூன்றாம் அலை தலை காட்டாமல் தடுக்க அரசு தக்கவை செய்யும் என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தடுப்பூசி கிடைத்தல், தயக்கத்தை உடைத்தல், தக்கவர்க்குச் செலுத்தல், தருணத்தில் முடித்தல் நான்கும் நடந்திடில் மூன்றாம் அலை முகம் காட்டாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டரசு தக்கவை செய்யும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • petrol,disel-4

    எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிள் பேரணி!: புகைப்படங்கள்

  • kalingar-pic-3

    காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • turkey-fire-3

    துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

  • jammu-flood-29

    ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்