SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாடு முழுவதும் வரும் திங்கள்கிழமை வழக்கறிஞர்களுக்காக கொரோனா தடுப்பூசி முகாம்: அமலராஜ் பேட்டி

2021-06-25@ 16:53:08

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வரும் திங்கள்கிழமை வழக்கறிஞர்களுக்காக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் அமலராஜ் சென்னையில் செய்தியாளர்களிடம் தகவல் அளித்தார். முதல் அலையில் 130 வழக்கறிஞர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் உச்சநீதிமன்ற கிளை; சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும். விதிகளை மீறிய 175 வழக்கறிஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம் என அமலராஜ் தெரிவித்தார். பிளாக் பேண்ட், வொயிட் சர்ட் போட்டவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் கிடையாது. பார் கவுன்சில் அடையாள அட்டையை காவல்துறை கேட்க வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jammu-flood-29

    ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

  • sand-storm-china

    அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

  • plastic-vaste-girl

    கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

  • farmeee112

    "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்