SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 51,667 பேர் பாதிப்பு, 1,329 பேர் உயிரிழப்பு, 64,527 பேர் குணமடைந்து டிஸ்வார்ஜ்; மத்திய சுகாதாரத்துறை

2021-06-25@ 09:40:48

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 1,329 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:


* புதிதாக 51,667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


* இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,01,34,445 ஆக உயர்ந்தது.


* புதிதாக 1,329 பேர் உயிரிழந்துள்ளனர்.


* இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,93,310  ஆக உயர்ந்துள்ளது.


* தொற்றில் இருந்து ஒரே நாளில் 64,527 பேர் குணமடைந்துள்ளனர்.


* இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,91,28,267    ஆக உயர்ந்துள்ளது.


* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,12,868 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


* நாட்டின் இதுவரை 2,91,28,267  பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • petrol,disel-4

    எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிள் பேரணி!: புகைப்படங்கள்

  • kalingar-pic-3

    காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • turkey-fire-3

    துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

  • jammu-flood-29

    ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்