SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முள்ளுப்பட்டி கிராமத்தில் பாதை சீரமைப்பு

2021-06-19@ 12:32:54

உடுமலை : உடுமலை அருகே உள்ள முள்ளுப்பட்டி மலைவாழ் கிராமத்தில் 37 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் குடியிருப்பை சுற்றியுள்ள பகுதி, பாறைக்கற்கள் நிறைந்த இடம் என்பதால் கரடுமுரடாக காட்சி அளித்தது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டனர். குடியிருப்பை சுற்றிய பகுதியை சீரமைக்க வேண்டும் என தேவனூர்புதூர் ஊராட்சி தலைவர் செழியனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் ரூ.50 ஆயிரம் செலவில், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கரடு முரடான பாதை சமன்படுத்தி சீரமைக்கப்பட்டது. பணியை ஊராட்சி தலைவர் செழியன், ஊராட்சி செயலர் நவநீதன் ஆகியோர் பார்வையிட்டனர். சுமார் அரை கி.மீ. தூரத்துக்கு பாதை சீரமைக்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

  • sand-storm-china

    அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

  • plastic-vaste-girl

    கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

  • farmeee112

    "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

  • arjennn11

    திடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்