SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவகங்கையில் அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் அபகரித்து இருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

2021-06-19@ 10:55:34

சிவகங்கை: சிவகங்கையில் அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் அபகரித்து இருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது.  அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர் சரவணன், கோயில் நிலம் 10 ஏக்கரை அபகரித்ததாக புகார் கூறப்பட்டு இருந்தது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீகெளரி விநாயகர் ஆலயத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்