SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை ஆவடியில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து போராட்டம்

2021-06-19@ 10:00:58

சென்னை: சென்னை ஆவடியில் பாதுகாப்புத்துறை தொழிற்சாலை ஊழியர்கள் பிரதமர் மோடி உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான தொழிற்சாலைகளை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை ஆவடியில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-1000-rains

    சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

  • girlss_saydi

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

  • amesaann11

    அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

  • marina-sculptures22

    மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

  • 5starrrr

    5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்