SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹங்கேரியை பந்தாடியது போர்ச்சுக்கல்

2021-06-16@ 15:31:57

புடாபெஸ்ட்டில் (ஹங்கேரி) நடந்த மற்றொரு போட்டியில் போர்ச்சுக்கல் 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி, வெற்றி பெற்றது. இப்போட்டியில் அபாரமாக ஆடிய நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2 கோல்களை அடித்து அசத்தினார். நடப்பு யூரோ சாம்பியனான போர்ச்சுக்கலை, இப்போட்டியில் ஹங்கேரி அணி ஆட்டத்தின் 86வது நிமிடம் வரை கோல் போட விடவில்லை. அதுவரை ஹங்கேரியின் வீரர்கள் திறமையாக ஆடினர்.

முதல் கோலை 86வது நிமிடத்தில் போர்ச்சுக்கல்லின் முன்கள வீரர் ராப்ஃபெல் அடித்தார். அதன் பின்னர் ஹங்கேரி வீரர்கள் சொதப்பினர். இதன் விளைவாக போர்ச்சுக்கல்லுக்கு பெனால்டி ஷாட் கிடைத்தது. அதை கிறிஸ்டியானோ ரொனால்டோ, அழகான கோலாக மாற்றினார். தொடர்ந்து ஒரு அருமையான ஃபீல்ட் கோல் அடித்து, 3-0 என்ற கோல் கணக்கில் அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்