SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2021-06-15@ 03:59:02

குஜராத் மாநிலத்தில் இருக்கும் 6 கோடி மக்களும், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அவர்களுக்கான முகத்தை தேர்வு செய்வார்கள். - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

பாஜ கூட்டணியில் பெரிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத்திற்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் அமைச்சரவை மாற்றத்தில் முக்கிய அமைச்சர் பதவியில் சில ஒதுக்க வேண்டும். - ஐக்கிய ஜனதாதள தலைவர் ஆர்.சி.பி.சிங்

மத்தியில் ஆளும் பாஜ அரசு எஸ்சி, எஸ்டி மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும்  உரிமைகளை வழங்குவதில் அக்கறையற்ற அரசாக இருக்கிறது என்பதற்கு அதன்  ஆண்டறிக்கையே சான்று.  - விசிக தலைவர் திருமாவளவன்

தமிழக மக்களின் எதிர்ப்பு காரணமாக, இதுவரை எந்த ைஹட்ரோ கார்பன் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மீண்டும் ஒரு திட்டத்தை அறிவித்து, ஏலம் நடத்துவது நியாயமில்லை. - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்