SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கம் சவரனுக்கு 240 குறைந்தது

2021-06-13@ 03:47:40

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 240 குறைந்தது. அதே நேரத்தில் தங்கம் விலை 37 ஆயிரத்து கீழ் சரிந்தது. தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் விலை அதிரடியாக உயர்ந்தால், அடுத்த 2 நாட்களில் விலை குறைவது என்பது வாடிக்கையாகவும் இருந்து வருகிறது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 28 அதிகரித்து ஒரு கிராம் 4,607க்கும், சவரனுக்கு 224 அதிகரித்து ஒரு சவரன் 37,080க்கும் விற்கப்பட்டது. சவரன் 37 ஆயிரத்தை தாண்டியது. இந்த விலை உயர்வு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை.நேற்று அதே வேகத்தில் தங்கம் விலை சரிந்தது. அதாவது, கிராமுக்கு 30 குறைந்து ஒரு கிராம் 4,605க்கும், சவரனுக்கு 240 குறைந்து ஒரு சவரன் 36,840க்கும் விற்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

  • sand-storm-china

    அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

  • plastic-vaste-girl

    கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

  • farmeee112

    "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

  • arjennn11

    திடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்