SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொற்று பாதிப்பு குறைகிறது; 50 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

2021-06-11@ 18:12:51

சென்னை: அரசின் கட்டமைப்பு முழு பலத்துடன் இருக்கிறது; கொரோனா 3 அலை வந்தாலும் அதனை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளது என சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் அளவு குறைந்து வருகிறது; 50 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்