SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா பாதித்து குணமடைந்தோர் விகிதமும் 94.9% ஆக அதிகரித்துள்ளது: மத்திய சுகாதாரத்துறை

2021-06-11@ 18:07:51

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும்  தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதமும் 94.9% ஆக அதிகரித்துள்ளதாகவும் 24 மாநிலங்களில் 1,000க்கும் குறைவான பாதிப்புகளே பதிவாகி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்