SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2021-06-11@ 02:34:26

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக, உயர்த்தி தருவதாக உறுதியளித்த பாஜ ஒன்றிய அரசு, விவசாயிகளை ஏமாற்றும் திசைவழியிலேயே தொடர்ந்து செயல்படுகிறது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்
 
கடந்த காலங்களில் சீனாவின் பக்கம் சாய்ந்த இலங்கையின், ஆட்சி தலைமையை மாற்றும் அணுகுமுறையை இந்தியா கடைபிடித்தது. இனி அது வெற்றி பெறாது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

கொரோனா ஆபத்திலிருந்து தமிழ்நாடு இன்னும் விடுபடவில்லை. ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல. - பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாட்டின் கல்வித்தரம் மிகவும் சிறப்பாக உள்ளது. தொழில் படிப்பு, இதர படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு வைத்து மாணவர்களின் திறமையை பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை. - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்