தமிழக காவல்துறையில் 12 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: திருவள்ளூர் எஸ்பியாக வருண்குமார் நியமனம்
2021-05-30@ 00:14:11

சென்னை: தமிழக காவல்துறையில் 12 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 ஐஜிக்களுக்கு ஏடிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக வருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு:
பெயர் பழைய பதவி புதிய பதவி
கரன்சின்கா மதுவிலக்கு டிஜிபி தீயணைப்புத்துறை இயக்குநர்
ஏ.கே.விஸ்வநாதன் கமாண்டோ படை ஏடிஜிபி காவலர் வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குநர்
ஆபாஷ் குமார் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி சிவில் சப்ளை சிஐடி ஏடிஜிபி
சீமா அகர்வால் தலைமையிட ஏடிஜிபி சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி
சந்தீப் ராய் ரத்தோர் சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி மதுவிலக்குப் பிரிவு ஏடிஜிபி
வன்னியபெருமாள் கடலோர காவல்படை ஏடிஜிபி பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி
சைலேஷ்குமார் யாதவ் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஏடிஜிபி காவலர் நலன் ஏடிஜிபி
சந்தீப் மிட்டல் விரிவாக்கப் பிரிவு ஐஜி கடலோர காவல்படை ஏடிஜிபி
சங்கர் வடக்கு மண்டல ஐஜி தலைமையிட ஏடிஜிபி
அமல்ராஜ் மேற்கு மண்டல ஐஜி கமாண்டோ படை ஏடிஜிபி
ஜெயராம் சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஐஜி சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஏடிஜிபி
வருண்குமார் கணினி மயமாக்கல் எஸ்பி திருவள்ளூர் மாவட்ட எஸ்பி
இவர்களில் சங்கர், அமல்ராஜ், ஜெயராம் ஆகியோருக்கு ஐஜியில் இருந்து ஏடிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி காலமானார்
ஓங்கூர் பாலம் சீரமைப்பு பணி, தொடர் விடுமுறை சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உட்பட 5 அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்
தாம்பரத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு
தமிழகத்தில் நடந்த லோக் அதாலத்தில் 78 ஆயிரம் வழக்குகளில் தீர்வு: ரூ.440 கோடி பைசல்
சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள் என்ன? 17ம் தேதி முகாம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!