SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2021-05-28@ 01:18:49

கொரோனா 2ம் பரவலின் கடும் விளைவுகளை எதிர்கொண்டு வரும் தமிழக அரசு, தடுப்பு மருந்து தயாரிக்க வேகமாக முன்வந்திருப்பது அதன் வரலாற்றின் மைல்கல்லாக விளங்கும். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

மத்திய பாஜ அரசு எதிர்கட்சிகளை புறக்கணித்து தன்னிச்சையாக முடிவு எடுத்து வருவதால் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. - மாநிலங்களவை காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

லட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை உடனே நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

சமூக ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் ஒட்டுமொத்தமான ஒரு கண்காணிப்பு சாம்ராஜ்யத்தை உருவாக்குவதே பாஜவின் நோக்கம். - விசிக தலைவர் திருமாவளவன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-1000-rains

    சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

  • girlss_saydi

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

  • amesaann11

    அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

  • marina-sculptures22

    மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

  • 5starrrr

    5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்